கோவையில் பழைய சோறு கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் பாஜகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் பழைய சோறு கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் பாஜகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த செந்தில், கோபி, துரைப்பாண்டி, குமரன் உட்பட 6 பேர் மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது கடையின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்ததாக பாஜக முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை புகார் தெரிவித்திருந்தார்.

The post கோவையில் பழைய சோறு கடையை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் பாஜகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: