ஹைதியில் கனத்த மழை… வெள்ளம், நிலச்சரிவுகளில் 42 பேர் மரணம்!!

ஹைதியில் வார இறுதியில் பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் 42 பேர் மாண்டனர் என்றும் 11 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஹைதியில் கனத்த மழை… வெள்ளம், நிலச்சரிவுகளில் 42 பேர் மரணம்!! appeared first on Dinakaran.

Related Stories: