யூடியூபில் போலி விளம்பரம் செய்து பார்வையாளர்களை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த 3 பேர் கைது

கோவை: யூடியூபில் போலி விளம்பரம் செய்து பார்வையாளர்களை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிரைம் போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை அடுத்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post யூடியூபில் போலி விளம்பரம் செய்து பார்வையாளர்களை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: