ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 101 பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 275 பேரில், 101 பேர் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட வில்லை என அம்மாநில அரசு அறிவிப்பு! 55 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்; எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 101 பேரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: