ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்துள்ளனர். உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்து 78 தோட்டாக்களையும் போலீஸ் பறிமுதல் செய்தது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: