3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம், ஜூன்4: சேலம் மாநகர ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் தெற்கு போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கிட்டு ஆயுதப்படை பிரிவுக்கும், தெற்கு போக்குவரத்து பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜராஜன் மோட்டார் வாகன பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பிறப்பித்துள்ளார்.

The post 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: