ஒடிசா ரயில் விபத்தை அடுத்து இன்று நடைபெற இருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு: ஜெ.பி.நட்டா தகவல்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தை அடுத்து இன்று நடைபெற இருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு என ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜெ.பி.நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தை அடுத்து பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்தை அடுத்து இன்று நடைபெற இருந்த பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைப்பு: ஜெ.பி.நட்டா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: