சென்னையில் பொய் புகார் தந்து போலீசை அலையவிட்ட சம்பவத்தில் ஜெர்மனி இளைஞர் கைது!!

சென்னை: சென்னையில் பொய் புகார் தந்து போலீசை அலையவிட்ட சம்பவத்தில் ஜெர்மனி இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த 24-ம் தேதி ஜெர்மனியை சேர்ந்த ஃபிரைடுரிச் வின்சென்ட் (23) என்பவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய சென்னை வந்தார். தனது லேப்டாப், 2 பைகளை திருவல்லிக்கேணி லாட்ஜில் வைத்துவிட்டு, திருட்டுபோனதாக வளசரவாக்கம் போலீசில் பொய் புகார் அளித்தார்.

The post சென்னையில் பொய் புகார் தந்து போலீசை அலையவிட்ட சம்பவத்தில் ஜெர்மனி இளைஞர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: