ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரங்களை கடத்த முயன்ற வன கண்காணிப்பு அதிகாரி உள்பட 4 பேர் கைது!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரங்களை கடத்த முயன்ற வன கண்காணிப்பு அதிகாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற வனக் காவலர் பெரிகலா ராஜசேகர் (57), வன கண்காணிப்பாளர் ராமசுப்பா ரெட்டி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரங்களை கடத்த முயன்ற வன கண்காணிப்பு அதிகாரி உள்பட 4 பேர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: