ராசிபுரத்தில் 150 சவரன் நகையை ஏலத்தில் எடுத்துத் தருவதாக கூறி மோசடி: செய்த 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 150 சவரன் நகையை ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துத் தருவதாக கூறி மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கூட்டுறவு சங்க கடன் பிரிவில் 150 சவரன் நகைகளை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளனர்.

The post ராசிபுரத்தில் 150 சவரன் நகையை ஏலத்தில் எடுத்துத் தருவதாக கூறி மோசடி: செய்த 5 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: