3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல்

கல்பிட்டி: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கல்பிட்டி பகுதியில் வைத்து இது தொடர்பாக இலங்கை போலீசார் பாம்பனைச் சேர்ந்தவர் உள்பட ஆறு பேர் கைது செய்தது.

The post 3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: