The post மரக்காணம் அருகே பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
மரக்காணம் அருகே பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
விழுப்புரம்: மரக்காணம் அருகே அணிச்சக்குப்பதில் பழிக்குப்பழி கொலை வழக்கில் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன் கூட்டியே தகவல் சேகரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த 30ம் தேதி ஆரோவில் விமலராஜ் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.