கடலூர்: கடலூரில் ரூ.5,500 லஞ்சம் பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், இடைத்தரகர் சிவா கைது செய்யப்பட்டனர். வெங்கடாசலம் என்பவரின் லாரிக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினர்.
The post கடலூரில் ரூ.5,500 லஞ்சம் பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர், இடைத்தரகர் கைது..!! appeared first on Dinakaran.