ஓஎன்ஜிசி அலுவலகத்தை சென்னையிலிருந்து மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: ஓஎன்ஜிசி பிராந்திய தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா – கோதாவரி படுகை பற்றிய செயல்பாடுகள் அலுவலகத்தை சென்னையில் இருந்து பிரிக்க ஓஎன்ஜிசி பிராந்திய தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு அனுப்ப முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.

The post ஓஎன்ஜிசி அலுவலகத்தை சென்னையிலிருந்து மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: