தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்கிறார். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசின் அவசர சட்டம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கெஜ்ரிவால் ஏற்கனவே ஆதரவு கோரியுள்ளார்.

The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..!! appeared first on Dinakaran.

Related Stories: