புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் 2 கிலோ போதைப் பொருட்கள் கடத்திய முதியவர் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் 2 கிலோ போதைப் பொருட்கள் கடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார். கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது பையில் 2 கிலோ போதைப்பொருள் சிக்கியது. தப்பி ஓட முயன்ற பூவிருந்தவல்லியைச் சேர்ந்த ஹரிதுல்லாவை (60) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த பேருந்தில் 2 கிலோ போதைப் பொருட்கள் கடத்திய முதியவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: