ஜப்பான் நாட்டின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ரூ.128 கோடி முதலீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்..!!

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ரூ.128 கோடி முதலீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமிடப்பட்டுள்து. தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவிட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

The post ஜப்பான் நாட்டின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ரூ.128 கோடி முதலீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: