திருப்பூர் அருகே தனியார் பஞ்சு அரவை மில்லில் தீ விபத்து

 

திருப்பூர், மே 30: திருப்பூர் அருகே உள்ள பூமலூரில் பஞ்சு அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. திருப்பூர் செரீப் காலனியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த மில்லில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் அரவை மில்லில் பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் இருந்து புகை வந்துள்ளது.

The post திருப்பூர் அருகே தனியார் பஞ்சு அரவை மில்லில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: