ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லியில் கார்கேவுடன் இன்று சந்திப்பு

டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லியில் கார்கேவை இன்று சந்திக்கின்றனர். கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சந்திப்பு நடக்கிறது. கட்சியின் நன்மையை கருத்தில் கொண்டு அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுடன் ஆலோசனை என கார்கே தெரிவித்துள்ளார்.

The post ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் டெல்லியில் கார்கேவுடன் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: