ஜப்பான், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான்: ஜப்பான், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்கள் ஜப்பான் மொழியை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள், ஜப்பானியர்கள் தமிழை கற்க முயற்சிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். ஜப்பான், தமிழ் மொழிகளுக்கான இலக்கண கட்டமைப்பு ஒரே மாதிரியாக உள்ளதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

The post ஜப்பான், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: