கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

திண்டுக்கல்: கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து மேலும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மே 30-ம் தேதி வரை கொடைக்கானல் மலர் கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

The post கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: