அரிக்கொம்பன் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

தேனி: அரிக்கொம்பன் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி செல்லும் சாலையில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post அரிக்கொம்பன் நடமாட்டத்தால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: