சென்னை நேப்பியர் பாலம் அருகே அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யோகேஷ், விஜய்சேகர் ஆகியோர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை நேப்பியர் பாலம் அருகே அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: