வந்தவாசியில் முகமூடி திருடர்களை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

வந்தவாசி: வந்தவாசியில் முகமூடி திருடர்களை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஜோதி அம்மாள் என்பவரின் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய திருடனை பிரபு என்பவர் பிடிக்க முயன்றுள்ளார். பிரபுவை கையில் வெட்டிவிட்டு முகமூடி கொள்ளையன் தப்பி ஓடியுள்ளான்.

The post வந்தவாசியில் முகமூடி திருடர்களை பிடிக்க முயன்ற 2 பேருக்கு அரிவாள் வெட்டு! appeared first on Dinakaran.

Related Stories: