இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கும் காட்சிகள்..!!

ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையாக கருதப்படும் இத்தாலியில் உள்ள 3,330 மீட்டர் உயரம் உள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடுகிறது.
மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சாலைகளில் அடர் சாம்பல் மற்றும் பாறைகள் துகள்கள் படர்ந்துள்ளதால் பொதுமக்கள் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

The post இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கும் காட்சிகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: