இத்தாலியில் கனமழை,வெள்ளப்பெருக்கு : 9 பேர் பலி!!

இத்தாலியின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.பாலம் இடிந்து விழுந்த பகுதியின் அருகில் வசிப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர். தற்போது பெய்து வரும் மழையினால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

The post இத்தாலியில் கனமழை,வெள்ளப்பெருக்கு : 9 பேர் பலி!! appeared first on Dinakaran.

Related Stories: