2ம் உலக போர் வெற்றி தினம் : ரஷ்யாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு!!

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியைக் குறிக்கும் நாளை ஆண்டுதோறும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று ரஷ்யா கொண்டாடிவருகிறது. மே ஒன்பதாம் நாளன்று வெற்றி தினத்தை அனுசரிக்கும் ரஷ்யா, அதையொட்டி பிரம்மாண்டமான அணிவகுப்பை நடத்துகிறது.

The post 2ம் உலக போர் வெற்றி தினம் : ரஷ்யாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: