வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பொருட்கள் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: