10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்..!!

சிம்லா: சிம்லா மாநகராட்சி தேர்தலில் 24 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்லா மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது . மொத்தமுள்ள 34 வார்டுகளில் காங்கிரஸ் 24 இடங்களையும் பாஜக 9 இடங்களையும் மார்க்சிஸ்ட் ஓர் இடத்தையும் பிடித்துள்ளது.

The post 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: