அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் விதவிதமான ஆடைகள் அணிந்து அணிவகுத்தது அனைவரையும் கவர்ந்தது. ஹாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம் என்பதால் அமெரிக்க நடிகர் ஜாரெட் லெட்டோ பூனை உடையில் வந்து அனைவரையும் கவர்ந்தார். கர்ப்பிணியாக உள்ள பாடகி ரிஹான்னா வெள்ளை நிற உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது கணவருடன் இதில் கலந்துக்கொண்டார். பாலிவுட் நடிகை ஆலியா பட், வெள்ளை நிற உடை அணிந்து வந்தார்.
The post கோலாகலமாக நடந்தது மெட் காலா: அசத்தல் உடையில் ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்த பிரபலங்கள்..!! appeared first on Dinakaran.
