மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வு

விழுப்புரம்: மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வானார். 2-ம் இடத்தை சென்னையைச் சேர்ந்த நிஷாவும், 3-ம் இடத்தை சேலத்தைச் சேர்ந்த சாதனாவும் பெற்றனர். மிஸ் கூவாகம் அழகிகளுக்கு விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி கிரீடம் சூட்டினார்.

The post மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: