உக்ரைனுக்கு மேலும் 1,500 போர் வாகனம்: நேட்டோ பொதுச்செயலாளர் தகவல்

கீவ்: உக்ரைன் நேட்டோ என்ற அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பில் 30வது உறுப்பினராக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இணைந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைனின் அப்பாவி பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி விட்டனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “1,500க்கும் மேற்பட்ட கவச போர் வாகனங்கள், 230 பீரங்கிகள், வெடிமருந்துகள் உள்பட 98 சதவீதத்துக்கும் அதிகமான ஆயுத உதவிகளை நேட்டோ நாடுகள் அளித்துள்ளன. 9க்கும் மேற்பட்ட உக்ரைனிய படைப்பிரிவுகளுக்கு பல்வேறு போர் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

The post உக்ரைனுக்கு மேலும் 1,500 போர் வாகனம்: நேட்டோ பொதுச்செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: