முக்கிய செய்தி இந்தியா மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றம் Apr 27, 2023 ராமநவமி மேற்கு வங்கம் என்.ஐ.ஏ. கொல்கத்தா ஹவுரா தல்கோலா வங்கம் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹவுரா, தல்கோலா உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகளை மாற்றி கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. The post மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை வழக்குகள் என்ஐஏவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.
நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம் விலை வரலாற்று உச்சம்.. பவுன் ரூ.1,06,240-க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 15 ஆயிரம் அதிகரிப்பு
5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் பொங்கல் பண்டிகை களைகட்டியது; பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, கரும்பு, மஞ்சள் விற்பனை மும்முரம்
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!