பெங்களூரு: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 36வது பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கனவே கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.