முக்கிய செய்தி தமிழகம் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் திறப்பு..!! Apr 26, 2023 தாம்பரம் ஜிஎஸ்டி சாலை சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலை அமைச்சர் அந்தராசன் தாம்பூர் ஜிஎஸ்டி சாலை சென்னை: சென்னை அருகே தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நகரும் படிக்கட்டுகள் திறப்பு..!! appeared first on Dinakaran.
5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் பொங்கல் பண்டிகை களைகட்டியது; பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, கரும்பு, மஞ்சள் விற்பனை மும்முரம்
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள்