முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி நீர்வரத்து

கேரளா: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 412 கன அடியாக உள்ளது. கடந்த சில வாரங்களாக அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 412 கனஅடி நீர்வரத்து appeared first on Dinakaran.

Related Stories: