அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பல் பிடுங்கியதில் பாதிக்கப்பட்டவரிடம் சிபிசிஐடி விசாரணை

நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பல் பிடுங்கியதில் பாதிக்கப்பட்டவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். புகார் அளித்த சுபாஷ் என்பவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 6 மணி நேரமாக நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது.

The post அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதிகளின் பல் பிடுங்கியதில் பாதிக்கப்பட்டவரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: