தருமபுரி, திருவண்ணாமலையில் இன்று வெயில் சதமடித்தது..!!

தருமபுரி: தருமபுரியில் இன்று 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையில் இன்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post தருமபுரி, திருவண்ணாமலையில் இன்று வெயில் சதமடித்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: