ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ராணுவ வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
The post ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகன தீ விபத்து: 4 வீரர்கள் பலி appeared first on Dinakaran.