பைனலில் ஜெபர்

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் நடைபெறும் கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் தகுதி பெற்றார். அரையிறுதியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (25 வயது, 8வது ரேங்க்) மோதிய ஜெபர் (28 வயது, 5வது ரேங்க்) 7-5, 7-5 என்ற நேர் செட்களில் 1 மணி, 47 நிமிடம் போராடி வென்றார்.

The post பைனலில் ஜெபர் appeared first on Dinakaran.

Related Stories: