பெங்களூருவில் முன்னாள் முதல்வரான பாஜக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு

பெங்களூரு: பெங்களூருவில் முன்னாள் முதல்வரான பாஜக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திதுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி உள்ளிட்டோர் எடியூரப்பாவை சந்தித்து பேசினார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் எடியூரப்பாவுடன்சந்தித்துள்ளனர்.

The post பெங்களூருவில் முன்னாள் முதல்வரான பாஜக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: