டாஸ்மாக் கடைகளுக்கு அக்.2ல் விடுமுறை

ஈரோடு, செப். 30: ஈரோடு மாவட்டத்தில் அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் 9ம் தேதி மிலாடி நபி ஆகிய தினங்களை முன்னிட்டு அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள், மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்படும் என்றும், மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: