குத்தாலம் மகாகாளியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி

குத்தாலம், ஏப்.11: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மகா காளியம்மனுக்கு மகிஷாசுரவர்த்தினி வளையல் அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிலம்பாட்டம், நெருப்பு பந்தம், நட்சத்திர நெருப்பு பந்தம், ரிப்பன் சிலம்பாட்டம், சுருள் நெருப்பு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் குத்தாலம் தண்டர் கிட்ஸ் ஸ்போட்ஸ் அகாடமி மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம் செய்தனர். அனைத்து பக்தர்களும் மகிழ்ச்சியுடன் வந்து போட்டிகளை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: