தென்காசியில் திமுக கூட்டணியை ஆதரித்து தனுஷ்குமார் எம்.பி. ராஜா எம்எல்ஏ பிரசாரம்

தென்காசி, பிப்.18: தென்காசி  நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை  ஆதரித்து தனுஷ்குமார் எம்.பி., ராஜா  எம்எல்ஏ ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணியில் நடந்த பிரசாரத்தில் நகரத் துணைசெயலாளர் பால்ராஜ், முருகன், சண்முகவேல்,கந்தையா, கணேசன், இசக்கி, வெங்கடேஷ், முருகன், ரைஸ்மில்குமார், பிரகாஷ், அருண்குமார், வீரபாலாஜி, அரவிந்த்சாமி,

சக்தி, ராஜ்குட்டி, ஜெகன், சபரி, லோகேஷ், பிரபு, சதீஷ்,  மற்றும் ஊர்  பொதுமக்கள் இளைஞர்கள், நாட்டாண்மைகள் கணபதி, மூர்த்தி, பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் வாக்கு சேகரித்தனர்.

Related Stories: