நாமக்கல்லில் 49 மி.மீ., மழை பதிவு

நாமக்கல், ஏப்.17: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2வது நாளாக கோடை மழை பெய்தது. நாமக்கல் நகரில் சுமார் 1 மணி நேரம் இரவில் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் வெள்ளநீர் தேங்கியது. நேற்று காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: குமாரபாளையம் 6, மங்களபுரம் 11, மோகனூர் 2, நாமக்கல் 8, ராசிபுரம் 12, சேந்தமங்கலம் 2, கலெக்டர் அலுவலகம் 8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Related Stories:

>