எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பம்: கடந்தாண்டை விட குறைவு!

டெல்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டுக்கு 40,760 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 29,725 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் பதிவேற்றம் செய்யும் நீட் வரிசை எண், மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories: