ஒடிசாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக உயந்துள்ளது. பாதிப்பிற்குள்ளானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒடிசா சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: