- சில்லி பாயிண்ட்…
- மேற்கிந்திய தீவுகள்
- பாக்கிஸ்தான்
- பிரையன் லாரா ஸ்டேடியம்
- டிரினிடாட்
- குயின்ஸ் பார்க்
- ஸ்பெயின் துறைமுகம்…
* வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் டிரினிடாட் பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் (ஆகஸ்ட் 2-6) நடைபெறும்.
* இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிளப் உள்ளூர் போட்டியில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஓப்பந்தமாகி உள்ளார். அவர் 5 ஒண்டே கப் போட்டியிலும், 3 கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியிலும் அந்த அணிக்காக விளையாடுவார்.
* சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஃபிபா தலைவராக உள்ள கியான்னி இன்ஃபான்டினோ அடுத்த ஐநா பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
