சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு ஆக.13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.
