சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாளர்கள் சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ மண்டல அலுவலகங்களை அணுக உத்தரவிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் 15ம் தேதிக்குள் பணியாளர் பங்களிப்பை இஎஸ்ஐ நிர்வாகத்தில் செலுத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
